First Games First Games

ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்யவும். ரூ20000 வரை வெல்கம் போனஸ் பெறுங்கள்

    Responsible Gaming

    ரெஸ்பான்ஸிபல் கேமிங்

    • சிறந்த ஆண்டி-ஃப்ராட் சிஸ்டம்
    • கம்பல்சிவ் கேமிங் இல்லை
    • ஃபேர் ப்ளே பாலிசிக்கு உறுதி அளிக்கிறது
    Super-Quick Withdrawal

    மிக விரைவான வித்ட்ராவல்

    • உடனடி வித்ட்ராவல் ப்ராசஸ்
    • 24*7 சிறந்த வித்ட்ராவல் சப்போர்ட்
    • வித்ட்ராவல் கட்டணம் இல்லை
    100% Safe & Secure

    100% பாதுகாப்பானது

    • ஹை-எண்டு பேமெண்ட் பாதுகாப்பு
    • SSL செக்யூர்டு மற்றும் என்கிரிப்டேட் சிஸ்டம்
    • RNG சான்றளிக்கப்பட்ட கேம்கள்
    Handcrafted By Paytm

    பேடிஎம் மூலம் ஹான்ட்கிராப்ட் செய்யப்பட்டது

    • சிறந்த தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது
    • 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களால் நம்பப்படுகிறது
    • பேடிஎம் சப்போர்ட் உடன் எளிதான பரிவர்த்தனைகள்
    Play & Enjoy Favourite Rummy Games

    பிடித்த ரம்மி கேம்களை விளையாடி மகிழுங்கள்

    • பாயிண்ட்ஸ், பூல் மற்றும் டீல்ஸ் வகைகள்
    • ரம்மி 24*7 விளையாடுங்கள்
    • நாக்அவுட் இந்திய போட்டிகள்
    Exciting Rewards and Bonuses

    அற்புதமான வெகுமதிகள் மற்றும் போனஸ்கள்

    • பரிசுகளில் தினசரி ரியல் கேஷ்
    • ரூ.20,000 வரை வெல்கம் போனஸ் பெறுங்கள்
    • அற்புதமான ரெஃபெரல் சலுகை

    ஃபர்ஸ்ட் கேம்ஸ் ரம்மி ஆப்பில் ஆன்லைன் ரம்மி கேம்களை விளையாடுங்கள்

    ரம்மி என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான கேம்களில் ஒன்றாகும், இது ஃபன் டைமிற்கு நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஒன்றிணைக்கிறது. ரம்மி கேம்களை விளையாடுவது பொழுதுபோக்கை வழங்குகிறது மற்றும் நீங்கள் மீண்டும் மீண்டும் வரும் வழிகளில் உங்களுக்கு சவால் விடுகிறது. ஃபர்ஸ்ட் கேம்ஸ் என்பது ஒரு ஆன்லைன் ரம்மி பிளாட்ஃபார்ம் ஆகும், இது ஒவ்வொரு ரம்மி ஆர்வலரின் தேவைகளையும் புரிந்துகொண்டு, ரம்மி பிளேயர் விரும்பும் சாதனத்தில் கேமை கொண்டுவருகிறது. கேமை ஆன்லைனில் எடுத்துக்கொள்வதன் மூலம், உங்களின் சிறிய ரம்மி நட்பு வட்டாரத்தை பெரியதாக அதிகரிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். தடங்களில்லா விளையாட்டு, உயர்தர பாதுகாப்பு, விரைவான வித்ட்ராவல், வாடிக்கையாளர் சப்போர்ட் என்று வரும்போது, ​​நாங்கள் யாருக்கும் இரண்டாம் இடத்தில் இல்லை. மேலும் படிக்கவும்குறைவாக படிக்கவும்

    உங்களின் கேமிங் அனுபவத்தை உங்களுக்கேற்றவாறு ஆக்க,பொழுதுபோக்கு மற்றும் திறன்களின் சரியான கலவையை சேர்க்க, சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். நாள் முழுவதும் எந்த நேரத்திலும் ரம்மி கேம்களை நீங்கள் அனுபவிக்கலாம்.ரவுண்ட்-தி-க்ளாக்கிற்கு நன்றி.பாதுகாப்பான கேம்ப்ளே ஆன்லைன் ரம்மியை நீங்கள் முழுமையாக அனுபவிக்க உங்களுக்கு உதவுகிறது

    மென்மையான கேம்ப்ளே ஆன்லைன் இந்திய கிளாசிக் ரம்மி பிளேயர்களை வேகமான சூழலில் விளையாட அனுமதிக்கிறது. பொழுதுபோக்கு கேஷ் கேம்கள் அல்லது த்ரில்-ஒரு நிமிட போட்டிகள் எதுவாக இருந்தாலும்,எங்களிடம் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் ரம்மி விளையாடுகிறார்கள்.ஃபர்ஸ்ட் கேம்களில் ஆன்லைன் ரம்மி விளையாட, இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் ஆன்லைன் ரம்மி ஆப்பை டவுன்லோடு செய்து,பதிவு செய்து,தொடங்கவும்.

    மல்டி டேபிள் ரம்மி கேம்கள் உள்ளன, இதில் வீரர்கள் ஒரே நேரத்தில் 3 டேபிள்களில் சேரலாம் மற்றும் ரியல் கேஷ்-ஐ வெல்வதற்கு ரம்மியை எப்படி விளையாடுவது என்பது குறித்த அவர்களின் அறிவை பயன்படுத்தலாம். ஃபர்ஸ்ட் கேம்களில் பல கேஷ் கேம்கள் மற்றும் அற்புதமான ரம்மி ரியல் கேஷ் டோர்னமெண்ட்கள் உள்ளன,இதில் ஆன்லைன் ரம்மி விதிகள் பற்றிய அபார அறிவை கொண்ட ரம்மி ஆர்வலர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கலாம்.ஆன்லைன் ரம்மி விளையாட,ரம்மி கேமை டவுன்லோடு செய்து,பதிவுசெய்து, உங்களுக்கு பிடித்த ஆன்லைன் கார்டு கேம் ரம்மியுடன் தொடங்கவும்.

    எந்த நேரத்திலும், நீங்கள் சிக்கிக்கொண்டால் அல்லது ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், கவலைப்பட வேண்டாம்;எங்கள் 24x7 ஆதரவு குழு உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. ஒரு ஈமெயில் அனுப்புங்கள்,உங்களுக்கு விரைவில் உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் குறிக்கோள், எனவே உங்கள் பிரச்சினைகள் அல்லது கேள்விகளை விரைவில் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்.எங்கள் வாடிக்கையாளர் குழுவின் விரைவான மற்றும் எளிதான படிப்படியான வழிகாட்டி சிக்கலில் இருந்து விடுபட உங்களுக்கு உதவும் மற்றும் சிறந்த ஆன்லைன் இந்திய ரம்மியை எந்த தடையும் இல்லாமல் அனுபவிக்க உங்களுக்கு உதவும்

    எளிதாக வரிசைப்படுத்துதல் போன்ற அம்சங்கள் இந்த ஆன்லைன் ரம்மி பிளாட்ஃபார்மை விளையாடுவதற்கு ஒரு முழுமையான மகிழ்ச்சியை தருகிறது.எங்களுடன் பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அற்புதமான சலுகைகள் மற்றும் பல போனஸ்களை இது வழங்குகிறது.

    ஆன்லைன் இந்திய ரம்மி உலகிற்கு நீங்கள் புதியவராக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ரம்மி கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமென்ட்களை விளையாடுவதற்கு முன்எங்களின் டுடோரியல்களை பார்த்து பயிற்சி கேம்களை விளையாடலாம்.

    நீங்கள் பிளாக் ஜாக் அல்லது போக்கரை விரும்பினால், ரம்மியில் தேர்ச்சி பெறுவது உறுதி. இந்த கார்டு கேம்களை போலவே, ரம்மி என்பது கற்றல் வளைவை உள்ளடக்கிய திறன் சார்ந்த விளையாட்டு ஆகும்.ஜின் ரம்மி அல்லது 500 ரம்மி உட்பட பல வகையான ரம்மிகள் உள்ளன; மிகவும் பொதுவான இந்திய வடிவ விளையாட்டு இந்திய ரம்மி ஆகும். கிளாசிக் ரம்மி போலல்லாமல், இந்திய ரம்மி அதன் தனித்துவமான விளையாட்டு பாணியையும், விதிகளுடன் கூடிய வேடிக்கையையும் கொண்டுள்ளது. மேலும் படிக்கவும்குறைவாக படிக்கவும்

    ஃபர்ஸ்ட் கேம்களில் ஆன்லைன் ரம்மி கேம் வகைகள்

    நீங்கள் ஆன்லைன் ரம்மி கேம்களில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் நிச்சயமாக பல்வேறு வகையான கேமை விளையாடி மகிழ விரும்புவீர்கள்.ஒரே ஒரு வகையான ஆன்லைன் ரம்மி கேமை விளையாடி நீங்கள் சலிப்படையாமல் இருக்க இந்த வகைகள் உறுதி செய்கின்றன.எங்கள் தளம் பூல், டீல்கள் மற்றும் பாயிண்ட்ஸ் வகைகளை வழங்குகிறது, இது ரம்மி பிளேயர்களை இன்னும் சில விளையாட்டு நேரங்களுக்கு உங்களுக்கு உந்துதலாக இருக்கிறது

    Points Rummy

    பாயிண்ட்ஸ் ரம்மி

    ஒவ்வொரு ஆட்டமும் ஒரே ஒரு சுற்று மற்றும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ரம்மி மதிப்பை கொண்டிருப்பதால், பாயிண்ட்ஸ் ரம்மி வகை விரைவானது மற்றும் மிகவும் பொழுதுபோக்கு தன்மையை கொண்டது

    Deals Rummy

    டீல்ஸ் ரம்மி

    கேம் நிலையான எண்ணிக்கையிலான டீல்களை கொண்டுள்ளது: 2, 3, 4, அல்லது 6. எல்லா டீல்களின் முடிவிலும் அதிக எண்ணிக்கையிலான சிப்களை கொண்ட வீரர் வெற்றியாளராக இருப்பார்.

    Pool Rummy

    பூல் ரம்மி

    ஒரு வீரர் அதிகபட்சமாக 61, 101 அல்லது 201 பாயிண்ட்களை கடக்கும்போது வெளியேற்றப்படுவார். உங்கள் ரம்மி திறன்களை சவால் செய்ய பூல் ரம்மியை விளையாடுங்கள்.

    Rummy 2.0

    ரம்மி 2.0

    பேடிஎம் வழங்கும் ஃபர்ஸ்ட் கேம்மிலிருந்து ஒரு பிரத்யேக ரம்மி வகை ஆகும்.செக் செய்ய,கால் செய்ய அல்லது ரைஸ் செய்ய,அல்லது அனைத்தையும் செய்ய இந்த வகையை விளையாடுங்கள்.

    Free Rummy Tutorials

    இலவச ரம்மி டுடோரியல்

    உங்கள் ஆன்லைன் இந்திய ரம்மி திறன்களை மேம்படுத்த இலவச டுடோரியல்கள் ஒரு சிறந்த வழியாகும். ரம்மி டுடோரியல்களை பார்க்கவும், பயிற்சி கார்டு கேம்களை விளையாடவும் மற்றும் ஒரு ப்ரோ ஆகவும்.

    24*7 Gameplay

    24*7 விளையாட்டு

    எங்களிடம் 24*7 ஆன்லைன் ரம்மி கேம்கள் இருப்பதால், உங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடுங்கள். நீங்கள் புதியவராக இருந்தால், பயிற்சி விளையாட்டுகளுடன் தொடங்கவும். நீங்கள் வெவ்வேறு வகைகளுக்கு பழகியவுடன், உண்மையான பணத்தை வெல்ல பண போட்டிகளில் பங்கேற்க தொடங்குங்கள்.

    Free Rummy Tournaments and Cash Rummy Tournaments

    இலவச ரம்மி போட்டிகள் மற்றும் கேஷ் ரம்மி போட்டிகள்

    சவாலான கேம்கள் மற்றும் போட்டிகளை வழங்குவதன் மூலம் எங்கள் ரம்மி வீரர்கள் தங்கள் போட்டித்தன்மையை வெளிப்படுத்த நாங்கள் உதவுகிறோம். இலவச கேம்கள் மூலம் உங்களின் ஆன்லைன் ரம்மி திறன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் அல்லது பல்வேறு போட்டிகளில் விளையாடி உற்சாகமான பண பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.

    ஆன்லைனில் ரம்மி கேம்ஸ் விளையாடுவது எப்படி

    1
    உங்களுக்கு வழங்கப்பட்ட 13 கார்டுகளை வரிசைப்படுத்தவும்

    உங்களுக்கு வழங்கப்பட்ட
    13 கார்டுகளை வரிசைப்படுத்தவும்

    2
    சரியான தொகுப்புகள் மற்றும் தொடர்களை உருவாக்கவும்

    சரியான தொகுப்புகள் மற்றும்
    தொடர்களை உருவாக்கவும்

    3
    கார்டுகளை சரிபார்த்து,கேமை வெல்ல முதலில் டிக்ளர் செய்யவும்

    கார்டுகளை சரிபார்த்து,கேமை
    வெல்ல முதலில் டிக்ளர் செய்யவும்

    4
    உங்கள் வெற்றிகள் வாலெட்டில் சேர்க்கப்படும்

    உங்கள் வெற்றிகள் வாலெட்டில்
    சேர்க்கப்படும்

    ஆன்லைன் ரம்மி முற்றிலும் சட்டப்பூர்வமானது

    ஒவ்வொரு ஆண்டும்,ஆன்லைன் ரம்மி கேம்களின் புகழ் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.ஆன்லைன் ரம்மி பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம், அது திறன் சம்மந்தப்பட்ட விளையாட்டு.1996 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், பணத்திற்காகவும், இலவசமாகவும் எந்தவொரு திறன் சம்மந்தப்பட்ட விளையாட்டையும் விளையாடுவது சட்டபூர்வமானது மற்றும் சூதாட்டம் அல்லது பந்தயம் என கருதப்படாது என்று தீர்ப்பளித்தது.எனவே, இந்தியாவில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது 100% சட்டபூர்வமானது மற்றும் பாதுகாப்பானது.

    • திறன் விளையாட்டு

      திறன் விளையாட்டு

      இந்தியன் ரம்மி என்பது ஒரே நேரத்தில் ஒப்பிடமுடியாத பொழுதுபோக்கையும் உற்சாகத்தையும் வழங்கும் ஒரு கார்டு கேம் ஆகும்.ரம்மி கேம் விதிகள் எளிமையானவை மற்றும் புரிந்துகொள்ள எளிதானவை என்றாலும், ஆன்லைன் ரம்மி கேம்களை தொடர்ந்து வெல்வதற்கு உங்களுக்கு திறன்களும் உத்திகளும் தேவை.ரம்மி கேமில் வெற்றி பெற, தேவையான எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் தொகுப்புகளுடன் சரியான அறிவிப்பை நீங்கள் செய்ய வேண்டும். அத்தகைய தொகுப்புகள் மற்றும் வரிசைகளை உருவாக்க, நீங்கள் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் முடிவெடுப்பது போன்ற திறன்களை பயன்படுத்த வேண்டும். நீங்கள் வெல்லும் ஆன்லைன் ரம்மி போட்டிகளின் அளவு உங்கள் திறமையை பொறுத்தது. ஒரு வெற்றிகரமான ரம்மி பிளேயராக மாற, அதிக பயிற்சி கேம்களை விளையாடுவதன் மூலமும் உங்களுக்காக வேலை செய்யும் உத்திகளை வகுத்துக்கொள்வதன் மூலமும் உங்கள் திறன் அளவை உயர்த்த வேண்டும்.

    • சட்டப்பூர்வ சான்றளிக்கப்பட்டது

      சட்டப்பூர்வ சான்றளிக்கப்பட்டது

      பேடிஎம்-ன் ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஒரு சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தளமாகும்,இதில் ரியல் பணத்திற்காக விளையாடுவது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் சட்டபூர்வமானது. ரம்மி என்பது உங்கள் பகுப்பாய்வு சிந்தனை, தர்க்கரீதியான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை சோதிக்கும் திறன்களின் விளையாட்டு. உங்கள் எதிரிகளை நீங்கள் வசதியாக முறியடிக்க உங்கள் உத்திகளை நீங்கள் திட்டமிட வேண்டும். ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஆன்லைன் ரம்மி பிளாட்ஃபார்மில் கேஷ் கேம்களை விளையாடுங்கள், அங்கு உங்கள் ரம்மி திறன்களை பயன்படுத்தி பெரிய கேஷ் பரிசுகளை வெல்லலாம்.பேடிஎம் வழங்கும் ஃபர்ஸ்ட் கேம்ஸ் முற்றிலும் சட்டப்பூர்வ, சான்றளிக்கப்பட்ட மற்றும் நம்பகமான ஆன்லைன் ரம்மி தளமாகும்.

    • யுக்தி முக்கியம்

      யுக்தி முக்கியம்

      ஆன்லைன் ரம்மி விளையாட்டில் வாய்ப்பு என்பது இல்லை,ஏனெனில் வரிசைகள் மற்றும் தொகுப்புகளை உருவாக்குவதன் மூலம் நீங்கள் யுக்தி உடன் விளையாடவேண்டும். விளையாட்டை பகுப்பாய்வு செய்து, உங்கள் எதிரிகளின் நகர்வுகளை கண்காணிக்கவும்; அவ்வாறு செய்வது, அதிக ஆன்லைன் ரம்மி கேம்களை வெல்ல உங்களுக்கு உதவும். உங்கள் திட்டமிடல் அனைத்தும் எதிராளியிடமிருந்து ஒரு ஒற்றை நகர்வால் கீழே செல்ல முடியும். உங்கள் திறமைகளில் தொடர்ந்து பணியாற்றுங்கள் மற்றும் ஆன்லைன் ரம்மியில் சிறந்து விளங்க தொடங்குங்கள்.

    • பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மற்றும் ஸ்மூத் கேம்கள்

      பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மற்றும் ஸ்மூத் கேம்கள்

      ஆன்லைன் ரம்மி கேஷ் கேம்கள் என்றாலே ​​ஒவ்வொரு ரம்மி பிளேயருக்கும் பாதுகாப்பே மிக முக்கியமானது.இதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே ஃபர்ஸ்ட் கேம்களில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் 100% பாதுகாப்பானது.கேஷ் கேம்கள் விளையாடுவது மகிழ்ச்சியை அளிக்கும் மற்றும் வெற்றி உங்கள் வாலெட்டிற்கு விரைவாக மாற்றப்படும். எல்லா பண பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் மிகவும் பாதுகாப்பான பேமெண்ட் அமைப்பு எங்களிடம் உள்ளது

    • பல ரம்மி வகைகள்

      பல ரம்மி வகைகள்

      எங்கள் பிளாட்ஃபார்ம் உங்களை மென்மையான கேம்ப்ளேயை அனுபவிக்க அனுமதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் குறிப்பின்படி பல்வேறு வகையான ரம்மி கேம்களையும் வழங்குகிறது.ரம்மி ஆர்வலராக, நீங்கள் பல்வேறு ரம்மி கேம்களை விளையாடலாம்.கேஷ் கேம்களையும் விளையாடலாம்.எல்லா கேம்களும் 24*7 கிடைக்கும், எனவே நீங்கள் எதையும் தவறவிடமாடீர்கள்.நீங்கள் பாயிண்ட்ஸ்,பூல் அல்லது டீல்கள் ரம்மி கேம்களில் இருந்து தேர்வு செய்து அற்புதமான பண பரிசுகளை வெல்லலாம்.

    • கேஷ் ரம்மி கேம்கள் முற்றிலும் சட்டப்பூர்வமானவை

      கேஷ் ரம்மி கேம்கள் முற்றிலும் சட்டப்பூர்வமானவை

      ஆன்லைன் ரம்மி என்பது திறன் அடிப்படையிலான கேம், அது இந்த கேம்-ஐ முற்றிலும் சட்டப்பூர்வமாக்குகிறது. இலவச கேம் அல்லது கேஷ் கேம் எதுவாக இருந்தாலும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தின் கீழ் வராது. இதில் அதிர்ஷ்டத்தின் கூறு எதுவும் இல்லை, இது ஆன்லைன் இந்திய ரம்மியை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குகிறது.

    • அட்டகாசமான வெல்கம் போனஸ்,பெரிய பண பரிசு, சிறந்த ரம்மி சலுகைகள் மற்றும் வெகுமதிகள்

      அட்டகாசமான வெல்கம் போனஸ்,பெரிய பண பரிசு, சிறந்த ரம்மி சலுகைகள் மற்றும் வெகுமதிகள்

      ஆன்லைன் இந்திய ரம்மி உற்சாகத்தின் அடுத்த கட்டத்தை வழங்குகிறது.பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு எங்கள் தளம் வெகுமதிகளையும் அற்புதமான சலுகைகளையும் வழங்குகிறது. நீங்கள் ஃபர்ஸ்ட் கேம்களில் பதிவு செய்தவுடன், நீங்கள் வரவேற்பு போனஸுடனும் வரவேற்கப்படுவீர்கள். மிகவும் பலனளிக்கும் மற்றும் பொழுதுபோக்கு போட்டிகள் மற்றும் பண விளையாட்டுகளை உங்கள் விரல் நுனியில் கொண்டு வருகிறோம். உங்களின் ரம்மி திறன்களை மெருகேற்றிக்கொள்ளுங்கள் மற்றும் அற்புதமான பரிசுகளை வெல்லுங்கள்.

    மேலும் படிக்கவும் >> குறைவாக படிக்கவும் >>

    பேடிஎம்-இன் ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஏன் பாதுகாப்பான ஆன்லைன் ரம்மி தளமாக உள்ளது?

    பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது,மேலும் ரம்மி கேம்களுடன் சிறந்த அளவிலான பாதுகாப்பை வழங்க நாங்கள் முற்றிலும் உறுதிபூண்டுள்ளோம். கார்டு கேம்-ன் மிக முக்கியமான அம்சம் நியாயமான விளையாட்டு. ஃபர்ஸ்ட் கேம்ஸ் பிளாட்ஃபார்மில், கார்டுகளை மாற்றுவது தானாக நடக்கும்,iTech Labs மூலம் சான்றளிக்கப்பட்ட ரேண்டம் நம்பர் ஜெனரேட்டருக்கு (RNG) நன்றி.ஆன்லைன் ரம்மி கேம்கள் ஒருபோதும் சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்ய, எங்களிடம் ஃபேர் ப்ளே பாலிசி,ஆண்டி-ஃபிராட் மற்றும் கொலைஷன் டிடெக்ஷன் டூல்கள் உள்ளது

    • RNG சான்றிதழ்

      RNG சான்றிதழ்: ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் ரேண்டம் எண்களை உருவாக்க மிகவும் திறமையான அல்காரிதத்தை பயன்படுத்துகிறது மற்றும் இது ஐடெக் லேப்ஸ் மூலம் சான்றளிக்கப்பட்டது.

    • பாதுகாப்பான பேமெண்ட் கேட்வேஸ்

      பாதுகாப்பான பேமெண்ட் கேட்வேஸ்: ஃபர்ஸ்ட் கேம்களில்,டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், UPIகள் மற்றும் பேடிஎம் வாலட் போன்ற பல பேமெண்ட் விருப்பங்களை நாங்கள் வழங்குகிறோம். அனைத்து விருப்பங்களும் பாதுகாப்பானவை,எங்களின் சிறந்த என்கிரிப்டேட் சிஸ்டம்களுக்கு நன்றி

    • ஃபேர் ப்ளே பாலிசி

      ஃபேர் ப்ளே பாலிசி: எந்த வகையான மோசடி அல்லது கொலைஷன்-ஐ கட்டுப்படுத்த, ஆன்லைன் ரம்மி பிளேயர்களுக்கான சிறந்த ஃபேர் ப்ளே பாலிசி எங்களிடம் உள்ளது. ஃபேர் ப்ளே பாலிசி ஆனது,ரம்மி விளையாட்டில் வெற்றிபெற ஒவ்வொரு வீரருக்கும் சம வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

    • ரெஸ்பான்ஸிபல் கேமிங்

      ரெஸ்பான்ஸிபல் கேமிங்: ஃபர்ஸ்ட் கேம்ஸ் எப்போதும் அதன் ஆன்லைன் ரம்மி பிளேயர்களை பொறுப்புடன் விளையாட ஊக்குவிக்கிறது. வீரர்கள் தங்கள் மாதாந்திர விளையாட்டு வரம்பை அமைக்கலாம், இதை எந்த நேரத்திலும் மாற்றலாம்.மேலும்,இது நீங்கள் கட்டாய ஆன்லைன் ரம்மி பிளேயராக மாறுவதை தடுக்க உங்கள் அக்கவுண்ட்டை தற்காலிகமாக இடைநிறுத்தலாம்.

    • 24*7 சப்போர்ட்

      24*7 சப்போர்ட்: எங்கள் வாடிக்கையாளர் சப்போர்ட் குழு நாடு முழுவதும் உள்ள எங்கள் ரம்மி ஆர்வலர்களுக்கு 24 மணிநேர ஆதரவை வழங்குகிறது. நீங்கள் எந்த நேரத்திலும் சிக்கிக்கொண்டால், care@paytmfirstgames.com இல் ஒரு இமெயில் அனுப்பலாம்.

    கட்டுரைகள்

    Articles

    ஆன்லைன் ரம்மி உலகம் உற்சாகமாக இருக்கிறது,மேலும் நீங்கள் எப்பொழுதும் புதிய விஷயத்தை நீங்கள் காண்பீர்கள்.நீங்கள் கேம்களை விரும்பினால், சில தகவல் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களை மூழ்கடிக்கும் வகையில் இந்த பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ரம்மி, ஆன்லைன் ரம்மி விதிகள் மற்றும் சில நவநாகரீக தலைப்புகளுடன் பொழுதுபோக்கையும் எப்படி விளையாடுவது என்பதை புரிந்துகொள்ள இந்த பகுதி உதவும்.

    மதிப்பீடுகள் & சான்றுகள்રો

    RATINGS & TESTIMONIALS
    Radhey Singh
    ராதே சிங்

    1.2 லட்சம் மதிப்புள்ள பைக்கை வென்றுளீர்கள்

    ரம்மி வெற்றியாளர்

    கடந்த ஒரு வருடமாக ஃபர்ஸ்ட் கேம்ஸ்-ல் ரம்மி விளையாடி வருகிறேன்.ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஆப் ஒரு நம்பகமான பிளாட்ஃபார்ம், நான் இங்கு நிறைய ரம்மி விளையாடுகிறேன், மற்றும் அற்புதமான வாராந்திர மற்றும் மாதாந்திர வெகுமதிகளை வென்றுள்ளேன்,ஆனால் இந்த பைக்கை வெல்வதே சிறந்த விஷயம்.

    ரம்மி வெற்றியாளர்ા

    Trivikram
    திரிவிக்ரம்

    ₹2 லட்சம் வென்றுளீர்கள்

    ரம்மி வெற்றியாளர்

    ஃப்ரீடம் கிராண்ட் ரம்மி போட்டியை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் இங்கு ரம்மி விளையாடி வருகிறேன், இவ்வளவு பெரிய தொகையை வென்றது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்து ரம்மி வீரர்களுக்கும் ஃபர்ஸ்ட் கேம்ஸ்-ஐ நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்.

    ரம்மி வெற்றியாளர்

    Sachin Rawool
    சச்சின் ராவூல்

    ₹1 லட்சம் வென்றுளீர்கள்

    ரம்மி வெற்றியாளர்

    ரம்மி போட்டிகளை விளையாடுவதற்கு இது சிறந்த ஆப் மற்றும் எனது திறமைகளை பயன்படுத்தி பண பரிசுகளை வென்ற பிறகு நன்றாக உணர்கிறேன்.ஃபர்ஸ்ட் கேம்ஸ்-ன் உடனடி வித்ட்ராவல் விருப்பம் சிறந்தது மற்றும் என்னுடைய வின்னிங் தொகையை நான் 60 வினாடிகளுக்குள் எனது பேடிஎம் அக்கவுண்டில் பெற்றேன்

    ரம்மி வெற்றியாளர்

    Sanjay Kumar
    சஞ்சய் குமார்

    ₹1.2 லட்சம் வென்றுளீர்கள்

    ரம்மி வெற்றியாளர்

    ஃபர்ஸ்ட் கேம்ஸ்-ல் ரம்மி விளையாட விரும்புகிறேன் மற்றும் சமீபத்தில் பல்சர் பைக்கை வென்றேன், ஏழு நாட்களுக்குள் அதை பெற்றேன்.நான் பல தளங்களில் விளையாடி இருக்கிறேன் ஆனால் ஃபர்ஸ்ட் கேம்ஸ்-ல் விளையாடி வெற்றி பெற்ற அனுபவம் அருமையாக இருந்தது.

    ரம்மி வெற்றியாளர்

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

    • ஆன்லைன் ரம்மி என்றால் என்ன? Arrow
      ரம்மி என்பது இந்திய திறன் சார்ந்த கார்டு கேம்.ஆன்லைன் ரம்மி என்பது 2-6 பேர் விளையாடும் மல்டிபிளேயர் கேம்.ரம்மியின் அடிப்படை குறிக்கோள், ஒரே மாதிரியான மூன்று அல்லது நான்கு செட்களை கொண்ட கலவைகளை உருவாக்குவதாகும்; அல்லது ஒரே வகையை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அட்டைகளை வரிசையாக இயக்கலாம்.
    • ஃபர்ஸ்ட் கேம்களில் நீங்கள் எப்படி ரம்மி விளையாடுவீர்கள்? Arrow
      ஃபர்ஸ்ட் கேம்களில் ரம்மி விளையாடுவது மிகவும் எளிதானது. ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்து,பதிவு செய்து விளையாட தொடங்கலாம்.கேஷ் கேம்களில் ஏதேனும் ஒன்றை விளையாட, வீரர் முதலில் தனது பேடிஎம் கணக்கு/வாலெட்டில் பணத்தை சேர்க்க வேண்டும்.
    • ரம்மியில் எத்தனை செட்டுகள் உள்ளன? Arrow
      செட் என்பது 3 அல்லது 4 கார்டுகளின் குழுவாகும், அதே தரவரிசையில் வெவ்வேறு சூட்கள் உள்ளன. செட்களில் ஜோக்கர்ஸ் இருக்கலாம். உதாரணம்: 10 முகமதிப்பு கொண்ட 3 கார்டுகள், ஆனால் வேறு சூட்.
    • ஆன்லைனில் ரம்மி விளையாடுவது பாதுகாப்பானதா? Arrow
      ஆன்லைன் ரம்மி கேம்களை விளையாடுவதற்கு ஃபர்ஸ்ட் கேம்ஸ் பாதுகாப்பான தளமாகும். இது பேடிஎம்-ன் வீட்டிலிருந்து வருகிறது, எனவே இது நம்பகமானது;பாதுகாப்பான தளம். நீங்கள் கேஷ் கேம்களை விளையாடினால், உடனடி கேஷ் வித்ட்ராவலை பெறலாம்
    • ரம்மியில் எத்தனை கார்டுகளை தொடங்குவீர்கள்? Arrow
      13 கார்டு ரம்மி என்பது இந்தியாவில் ரம்மி விளையாட்டின் மிகவும் பொதுவான வடிவமாகும், மேலும் விளையாட்டை மேம்படுத்துவதற்கு நல்ல பயிற்சி தேவை. ஆனால் இது அடிப்படையில் ஒரு திறன் விளையாட்டு மற்றும் போதுமான பயிற்சி மூலம், ஒரு வெற்றி கரத்தை உருவாக்க முடியும்.13 கார்டு ரம்மி கேம் ஜோக்கர்களுடன் கூடிய நிலையான கார்டுகளுடன் விளையாடப்படுகிறது மற்றும் விளையாடுவதற்கு குறைந்தது 2 வீரர்கள் தேவை. ஒவ்வொரு வீரரும் 13 கார்டுகளை பெறுகிறார்கள், அவை செட்களில் அடுக்கி வைக்கப்படுகிறது.
    • ரம்மி விதிகள் என்றால் என்ன? Arrow
      இந்திய ரம்மி விளையாட்டு பொதுவாக இரண்டு பேக் கார்டுகளுடன் விளையாடப்படும், இரண்டு ஜோக்கர்களுடன் 2-6 வீரர்கள் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் 13 அட்டைகள் வழங்கப்படுகின்றன மற்றும் ஒரு சீரற்ற அட்டை ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு வீரர் கையில் இருக்கும் இந்த 13 கார்டுகளில் சரியான செட் மற்றும் வரிசைகளை உருவாக்க வேண்டும். இதைச் செய்ய, ஒரு வீரர், மீதமுள்ள அட்டைகளின் பொதுவான பேக்கில் இருந்து அட்டைகளை வரைந்து நிராகரிக்க வேண்டும். ஒருமுறை, வீரர் அத்தியாவசியமான செட்களை உருவாக்கினால் அவர் ஆட்டத்தில் வெற்றி பெற அவர் டிக்ளர் செய்ய வேண்டும்.

    ரூ20000 வரை வெல்கம் போனஸ் பெறுங்கள்

    இப்போது பயன்பாட்டைப் பதிவிறக்கவும்